Movie : Remo | Song : Senjitaley Lyrics
Music : Anirudh Ravichandran | Lyrics : Vignesh Shivv
Singer : Anirudh Ravichandran
போர போக்கில் ஒரு
லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்கமாகூட
வச்சு செஞ்சிட்டாளே
பர்ஸ்ட்டு லுக்க
வச்சு பொக்குனுதான்
ஒண்ணு வச்சுட்டாளே
ஒண்ணு வச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு
நெஞ்சுக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓர பார்வையால என்ன
செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்பு விட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா
எனக்கு நீ ஈசியாலாம்
வேணா
பேசி பேசி கரக்ட்
பண்ணுவ வேணா
தொல்ல பண்ணி அலையாம
திரியாம கெடைக்கிற காதலே வேணாம் வேணாம்
எனக்கு ஒன் ஜாதகமும்
வேணா
உங்கப்பா அம்மா
சம்மதமும் வேணாம்
உனக்கிருந்த சேத்துவச்ச
சொத்து சுகம் எதுவுமே வேணாம
வேணாம் வேணாம்
உள்ளம் திண்டாடுதே
ஒன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க
பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி
தேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே
ஒன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க
பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி
தேடி நெஞ்சு அல்லாடுதே
ஏ…. இருட்டு ரூமுல
LED லைட்ட போட்டுட்டா
த ததத தள்ளி தள்ளி
ஓட்டும் என்னோட வண்டில பெட்ரோல ஊத்திட்டா
பொண்ணுங்கள பாத்ததும்
பம்மி போய் பதுங்குன என்ன தான்
ப ப ப ப பப்பாரபான்னு
பல்லகாட்ட வச்சு பக்காவ மாத்திட்டா
எனக்குன்னு எறங்குன
தேவத உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருசமா
இதுக்குன்னு தெருவெல்லாம் தெரிஞ்சவன்தான்
பட் இருந்தாலும்,
எனக்கு நீ ஈசியாலாம்
வேணா
பேசி பேசி கரக்ட்
பண்ணுவ வேணா
தொல்ல பண்ணி அலையாம
திரியாம கெடைக்கிற காதலே வேணாம் வேணாம்
எனக்கு ஒன் ஜாதகமும்
வேணா
உங்கப்பா அம்மா
சம்மதமும் வேணாம்
உனக்கிருந்த சேத்துவச்ச
சொத்து சுகம் எதுவுமே வேணாம
வேணாம் வேணாம்
போர போக்கில் ஒரு
லுக்க விட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்கமாகூட
வச்சு செஞ்சிட்டாளே
பர்ஸ்ட்டு லுக்க
வச்சு பொக்குனுதான்
ஒண்ணு வச்சுட்டாளே
ஒண்ணு வச்சுட்டாளே
லவ்வு புக்கு ஒண்ணு
நெஞ்சுக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓர பார்வையால என்ன
செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்பு விட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா
உள்ளம் திண்டாடுதே
ஒன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க
பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி
தேடி நெஞ்சு அல்லாடுதே
உள்ளம் திண்டாடுதே
ஒன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க பாக்க
பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே
என்ன பந்தாடுதே
ஒன்ன தேடி தேடி
தேடி நெஞ்சு அல்லாடுதே
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டா
செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டா
செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா
செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா
செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
…..
என்ன செஞ்சிட்டா
செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டா
செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா
செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா
செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டாளே
…..
Pora Pokkil Oru Look-ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Paarapatcham Paakaama Kooda
Vechu Senjitaley
First-u Look-ah Vechu Bokkunudhaan
Onnu Vechutaale Onnu Vechutaale
Love-u Book-u Onnu Nenjukulla
Open Senjitaley
Oru Paarvaiyaala Enna Senjitaley
Enna Senjitaley Enna Senjitaley
Kadhal Ambu Vittu Enna Senjitaley
Enna Senjitaley
Vechu Senjitaley
Enakku Nee Easy-ah Thaan Venaam
Pesi Pesi Correct Pannavenna
Tholla Panni Alayaama Thiriyaama
Kedaikura Kaadhale Venam Venam
Enakku Onn Jadhagamum Vena
Ungoppamma Sammadhamum Vena
Unakkirundha Senthuveccha Sotthu Sogam
Edhuvum Venam Venam Venam
Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe
Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe
Iruttu Room-la
LED Light ah Pottutaa
Tha Tha Tha Thalli Thalli Ottum
Ennodu Vandiyila
Petrol-ah Oothittaa
Ponnungala Paathadhum
Pammi Poi Paddhuguna Enna Dhaan
Pa Pa Pa Pa Pa Papparappanu
Palla Kaatacechu
Pakkava Maathitta
Enakkunu Erangina Dhevadha
Unakena Porandhavan Naan
Iruvathu Varushama
Idhukkunu Theruvula Therinjavan Dhaan
But Irundhalum
Enakku Nee Easy-ah Thaan Venaam
Pesi Pesi Correct Pannavenna
Tholla Panni Alayaama Thiriyaama
Kedaikura Kaadhale Venam Venam
Enakku Onn Jadhagamum Vena
Ungoppamma Sammadhamum Vena
Unakkirundha Senthuveccha Sotthu Sogam
Edhuvum Venam Venam Venam
Pora Pokkil Oru Look-ah Vittu
Enna Senjitaley Enna Senjitaley
Paarapatcham Paakaama Kooda
Vechu Senjitaley
First-u Look-ah Vechu Bokkunudhaan
Onnu Vechutaale Onnu Vechutaale
Love-u Book-u Onnu Nenjukulla
Open Senjitaley
Oru Paarvaiyaala Enna Senjitaley
Enna Senjitaley Enna Senjitaley
Kadhal Ambu Vittu Enna Senjitaley
Enna Senjitaley Vechu Senjitaley
Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe
Ullam Thindaadudhey Onna Kondaadudhe
Unna Paakka Paakka Paakka Manam Thallaadudhe
Ullam Thindaadudhe Enna Pandhaduthe
Unna Thedi Thedi Thedi
Nenju Allaadudhe
Enna Senjitaley
Enna Senjita Senjita
Enna Senjita Senjita
Enna Senjitaley
Vechu Senjita Senjita
Vechu Senjita Senjita
Enna Senjitaley
Enna Senjita Senjita
Enna Senjita Senjita
Enna Senjitaley
Vechu Senjita Senjita
Vechu Senjita Senjita
Enna Senjitaley
0 comments:
Post a Comment