Kalathur Kannamma
AM Raja, Suseela
பல்லவி
Female ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
Male ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
Female ஆ... ஆ... ஆ... ஆ...
இசை சரணம் - 1
Male கோவை கனி போலே
இதழ் கொஞ்சும் என் வானமுதே
Female பாவை என் நெஞ்சில்
புது பண் பாடும் ஆணழகே
Male கோவை கனி போலே
இதழ் கொஞ்சும் என் வானமுதே
Female பாவை என் நெஞ்சில்
புது பண் பாடும் ஆணழகே
Male இனி வானோரும் காணாத ஆனந்தமே
Female இனி வானோரும் காணாத ஆனந்தமே
Both ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
இசை சரணம் - 2
Male ரோஜா... ( ஹா ) புது ரோஜா... ( ம் ஹும் )
அழகு ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
Female வாசம் கொண்டாடும்
கண்கள் பாடாத வண்டுகளோ
Male ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
Female வாசம் கொண்டாடும்
கண்கள் பாடாத வண்டுகளோ
Male இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
Female இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
Both ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே...
0 comments:
Post a Comment