Saturday, July 9, 2016

Kokkarakko Kozhi Koova songs lyrics in Tamil | Rajini Murugan Songs Lyrics


கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

டண்ட நக்கற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட

வந்துருக்கிற உங்க நண்பன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

நாளை என்ன ஆகுமுன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கட்டுல சேவிங் இல்ல

கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவர் தொல்ல

கவலை ஏதும் இல்ல எனக்கு பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க
பால குடிச்சாலும் கல்லுங்கிறாங்க

தில்லா ஜெயிச்சாலும் லக்குகிறாங்க
சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க

மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்
ஒறு போதும் நாங்க இல்ல இல்ல மோசம்

அட்டாகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்ன நாங்க கொஞ்சம் வித்தியாசம்

கலங்காம வாழும் நாங்க தன்னிகூட்டம்
கடன் கெடக்க டுப்போமே ஓட்டம்

ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

வேஷம் போடாம பேசி சிரிப்போம்
ஓசி டி வாங்கி ஒண்ணா குடிப்போம்

கூட்டு சேந்தாலே வீட்ட மறப்போம்
கும்பலா நாங்க டோப்பு அடிப்போம்

சிட்டு போல தறி கெட்டு தர மேல
தெனம் சுத்திடுவோம்

எங்களுக்கு இதான் வேல
பட்டு சேல அத கட்டி வரும் கேர்ள

ஒருவாக்கி கொள்ள என்னும் என்னும் எங்க மூள
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்

மொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்

கொக்கொரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட

கூத்தடிக்க வந்திருக்கான் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட

வந்துருக்கிற உங்க நண்பன்
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

நாளை என்ன ஆகுமுன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கட்டுல சேவிங் இல்ல

கால நேரம் பாத்து காத்து வீசவில்ல
கருத்தோட வாழ ஆசப் பட்டா ஓவர் தொல்ல

கவலை ஏதும் இல்ல எனக்கு பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு

கவலை ஏதும் இல்ல எனக்கு பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு 
Download as Pdf

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts