Tuesday, September 27, 2016

Iru Mugan Halena Lyrics in tamil

Song Name - Halena
Movie - Iru Mugan
Singer - Christopher Stanley, Abhay Jodhpurkar & Ujjayinee Roy
Music - Harris Jayaraj
Lyrics - Karky
Director - Anand Shankar
Starring - Vikram, Nayanthara
Producer - Shibu Thameens
துகிரே வெண் துகிரே
என் இதயம் துளைத்த துகிரே 
துளிரே இளந்துளிரே
எந்தன் நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிர் புதிரே
என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே
நின்று கிறக்கும் கிளப்பும் கதிரே
அழகே ஓவியமே
என்னை விழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே
 என்னை கவிஞனாக்கும் தமிழே

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா  
ஹச ஹச ஹசனா
ஹச ஹசனா ஹசனா 
ஹச ஹச ஹசனா

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா
ஹச ஹச ஹசனா
ஹச ஹச ஹச ஹச  ஹச
ஹச ஹசனா

காதல் விடுமுறையே 
நீ வருடம்  முழுதும் தொடரு.
ஆசை தொடுதிரையே 
என் விரல்கள் தடவ படரு.
வெயிலில் குளிக்கையிலே 
நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே 
நான் உனது உடலில் நுரையே
உலகின் காதலெல்லாம்
உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தமெல்லாம் 
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்.

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா  
ஹச ஹச ஹசனா
ஹச ஹசனா ஹசனா 
ஹச ஹச ஹசனா

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா
ஹச ஹச ஹசனா
ஹச ஹச ஹச ஹச  ஹச
ஹச ஹசனா

செல்பிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி 
செல்போணுக்குள்ளே  வாழ வழி என்ன காமி
ஹார்ட்டுக்குள் பேசிட ஹார்மோன்கள் தூண்டிட
ஆப் ஒண்ணு இருக்குதா காமி காமி

சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம் 
செல்லமாய் கொஞ்சும்போது செல்பி எல்லாம் வேண்டாம்.
பேஸ்புக்கை வீசிடு பேஸ் பார்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம் மாரிடு மாரிடு 
காஆஆஆதலே..  
வேரெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும் 
காஆஆஆதலே..  
தேனிலவுக்கும் 
முன்னோட்டம் வேண்டும் .

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா  
ஹச ஹச ஹசனா
ஹச ஹசனா ஹசனா 
ஹச ஹச ஹசனா

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா
ஹச ஹச ஹசனா
ஹச ஹச ஹச ஹச  ஹச
ஹச ஹசனா

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா
ஹசனா  

ஹச ஹச ஹசனா
ஹச ஹசனா ஹசனா 
ஹச ஹச ஹசனா

ஹலனா  ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா 
ஹல ஹல ஹலனா

ஹசனா
ஹச ஹச ஹசனா
ஹச ஹச ஹச ஹச  ஹச
ஹச ஹசனா

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts