Tuesday, September 27, 2016

thaen kaatru vanthathu songs lyrics in tamil | Gethu song lyrics 


Movie Name : Gethu
Music: Harris Jayaraj
Year: 2016
Lyrics: Thamarai
Singers: Haricharan, Shashaa Tirupati
File format: PDF
File size: 154 KB

தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது

தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது
அது என்னை என்றோ தீண்டித் தீண்டிக் கொன்றது

இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள்
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா

நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும் வரை நீ
வரை நீ வாகைத் தொடவா

தேன் காற்று வந்தது ....

என் கனக கனக மனம் உலக உலக கணம்
எடையிட முடியாது
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்
முதுகில் கோது

உன் அழகு அழகு முகம் பழக பழக சுகம்
ஒரு துளி திகட்டாது
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்
நிகரும் ஏது

இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்
சுமப்பது நீ அல்லவா

தேன் காற்று வந்தது ...

நான் அலையும் அலையும் அலை
கரையை அடைவதில்லை
கடலிலும் இடமில்லை
ஒரு காதலன் நிலை மாபெரும் அலை
முடிவே இல்லை

நான் பொழியும் பொழியும்
மழை பெருகும் பொழுது பிழை
திரும்பிட வழி இல்லை
ஒரு காதலின் நிலை மழை எனும் கலை
விளையாட்டு இல்லை

நீ விடி விலக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு

தேன் கற்று வந்தது ...
Download as PDF

Related Posts:

  • Iru Mugan Halena Lyrics in tamil Iru Mugan Halena Lyrics in tamil Song Name - Halena Movie - Iru Mugan Singer - Christopher Stanley, Abhay Jodhpurkar & Ujjayinee Roy Music - Harris Jayaraj Lyrics - Karky Director - Anand Shankar Starring - Vikram, Na… Read More
  • thaen kaatru vanthathu songs lyrics in tamil | Gethu song lyrics thaen kaatru vanthathu songs lyrics in tamil | Gethu song lyrics  Movie Name : Gethu Music: Harris Jayaraj Year: 2016 Lyrics: Thamarai Singers: Haricharan, Shashaa Tirupati File format: PDF File size: 154 KB Do… Read More
  • Kokkarakko Kozhi Koova songs lyrics in Tamil | Rajini Murugan Songs Lyrics Kokkarakko Kozhi Koova songs lyrics in Tamil | Rajini Murugan Songs Lyrics கொக்கொரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்து போட கூத்தடிக்க வந்திருக்கான் முருகன் ரஜினி முருகன் கன் கன் கன் ரஜினி முருகன் கன் கன் கன் டண்ட நக்கற தா… Read More
  • Neruppu Da Song Lyrics in English Neruppu Da Song Lyrics in English Neruppu da Nerungu da Mudiyuma… Bayama ha ha Neruppu da Nerungu da paapom Nerungunaa posukura koottam Adikkura azhikkura yennam Mudiyumaa nadakkumaa innum Adakkunaa ad… Read More
  • Neruppu da songs lyrics in Tamil Neruppu da songs lyrics in Tamil Title of the Film Name: Kabali Actor: Rajinikanth Actress: Radhika Apte Singers: Arunraja Kamaraj, Rajinikanth Music: Santhosh Narayanan Year of Cinema: 2016 Cinema Release… Read More

0 comments:

Post a Comment

Total Pageviews

409585

Popular Posts