Saturday, March 17, 2018

Antha Arabikadal Lyrics hey hamma hamma song lyrics in tamil




அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பள்ளித் தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம்
ஒரே அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பள்ளித் தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும்
முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும்
கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி
நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பளித்தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டு தாவனி சரியச் சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

Related Posts:

  • ENTHIRAN 2.0 RAAJALI SONG LYRICS ENTHIRAN 2.0 RAAJALI SONG LYRICS Musics: A.R Rahaman Movie: Enthiran 2.0 Actors: Rajinikanth, Akshay kumar Download Isaac Asimov Peran daa Sunda kaasaai sooran daa  Isaac Asimov Peran daa Sunda kaa… Read More
  • Pudhu Vellai Mazhai Roja Song Lyrics in Tamil and English Pudhu Vellai Mazhai Roja Song Lyrics in Tamil and English Movie Name: Roja Music: A.R.Rahman Lyricist: Vairamuthu  Singers: Unni Menon, Sujatha Lyrics Tamil version -Download  Puthu Vellai M… Read More
  • Sivaji athiradee tamil songs lyricsகுழு: அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!(இசை....)ஆண்: ரதீ தீ தீ தீஜக- ஜோதீ ! ஜோதீ ! ஜோத… Read More
  • ENDHIRA LOGATHU SUNDARIYE SONG LYRICS ENTHIRAN 2.0 ENDHIRA LOGATHU SUNDARIYE SONG LYRICS ENTHIRAN 2.0 Musics: AR Rahaman Movie: Enthiran 2.0 Actors: Rajinikanth, Akshay kumar En uyirin uyire batteriye Enai nee piriyaadheee En uyirin uyire batteriye Thuliyum… Read More
  • Antha Arabikadal Lyrics hey hamma hamma song lyrics in tamil Antha Arabikadal Lyrics hey hamma hamma song lyrics in tamil அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை கலைக்க கண்கள் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ பள்ளித… Read More

0 comments:

Post a Comment

Total Pageviews

409925

Popular Posts