குழு: அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!
அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!
(இசை....)
ஆண்: ரதீ தீ தீ தீ
ஜக- ஜோதீ ! ஜோதீ ! ஜோதீ !
த ள ப தீ.. வெடி - ஜாதீ ஜாதீ ! ஜாதீ !
அடி பில்லா ரங்கா பாஷாதான் -இவன்
பிஸ்டல் பேசும் பேஷாதான் !
குழு: ரதீ ! தீ ! சுட்டா.......
டக்கால் டக்கால்
டம்மால் டும்மீல்
பாஞ்சா சாஞ்சா... காஞ்சா மேஞ்சா...
தோஞ்சா மாஞ்சா..!
ஜா! ஜா! ஜா! ஜா! (ரதீ தீ....)
(இசை....)
ஆண்: தில் திக் தில் தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில் ஜில் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில் லென்றொரு ஜின் தான் கண்ணில்!
குழு: தாதா! தொட்டுக்கொஞ்சத்
தோதா - சிட்டுக் சிக்குதே! சொக்குதே!
ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா
தோட்டா - ஒண்ணு ரெண்டு
போட்டா - பொண்ணு துள்ளுதே! தள்ளுதே!
வெடி வேட்டுப் போட விழும் ஃப்ளாட்டா!
ஆண்: Gun! Gun! என் - Sten Gun!
ரோஜர் மூர் போலே- டிஷ்யூம்!!
முன்னால் பெண்ணுண்டு! எந்தன்
பின்னால் கண்ணுண்டு! பார்!!
பெண்: Fun! Fun! -உன் Love Fun!
Eddy Murphy போல்- Naughty!!
ஆண்: நீ எந்தன் - மான் தான்........
நான் தான்...... Don தான்! (அதிரடிக்காரன்...)
(இசை....)
ஆண்: Man! Man! Man-சூப்பர்மேன் தான்
மிட் நைட்டுல - ஸ்பைடர் மேன் தான்!
பெண்: N.R.I உந்தன் eye தான்
ஜேம்ஸ்பாண்ட் போல செய்யும் spy தான்!
க்யூபா - போல ஒரு தீவா
பொண்ணு நிக்குதே! முக்குதே!!
ஆண்: எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப ஃபாஸ்டா!
கேஸ்ட்ரோ - போல இந்த மாஸ்ட்ரோ
சொந்தம் கொள்ளவா? கிள்ளவா?
இந்த ஃபஸ்ட்டு நைட்டு என்ன வேஸ்ட்டா?
Bun! Bun! நீ ஸ்வீட் Bun!
பட்டர் ஜாம் போலே - நான் தான்!
உந்தன் மேலே தான் -நான்
ஒட்டிக் கொள்ளத் தான் வா!!
பெண்: ஒன் டூ த்ரி போர் பைவ்
முத்தம் தந்தாலே தேன் தான்
ஆண்: என் அன்பே My fair lady - நீ தான்!! (அதிரடிக்காரன்...)
Monday, March 19, 2018
March 19, 2018
Rajakrishnan
A.R Rahman Songs, A.R.Rahman, Rajini songs lyrics
No comments
Related Posts:
ENDHIRA LOGATHU SUNDARIYE SONG LYRICS ENTHIRAN 2.0 ENDHIRA LOGATHU SUNDARIYE SONG LYRICS ENTHIRAN 2.0 Musics: AR Rahaman Movie: Enthiran 2.0 Actors: Rajinikanth, Akshay kumar En uyirin uyire batteriye Enai nee piriyaadheee En uyirin uyire batteriye Thuliyum… Read More
ENTHIRAN 2.0 RAAJALI SONG LYRICS ENTHIRAN 2.0 RAAJALI SONG LYRICS Musics: A.R Rahaman Movie: Enthiran 2.0 Actors: Rajinikanth, Akshay kumar Download Isaac Asimov Peran daa Sunda kaasaai sooran daa Isaac Asimov Peran daa Sunda kaa… Read More
Antha Arabikadal Lyrics hey hamma hamma song lyrics in tamil Antha Arabikadal Lyrics hey hamma hamma song lyrics in tamil அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை கலைக்க கண்கள் கண்டேனே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஏ பள்ளித… Read More
Boom Boom Lyrics Boom Boom Lyrics MovieBoysMusicA. R. Rahman Year2003LyricsKabilan SingersA. R. Rahman, Sadhana Sargam பூம் பூம் சிக்குகான்சிக்குகான் கான்பூம் பூம் ஹெய் ஹெய்பூம் பூம் சிக்குகான்சிக்குகான் கான் பூம் பூம்காதல் இது தான் அது… Read More
Sivaji athiradee tamil songs lyricsகுழு: அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!(இசை....)ஆண்: ரதீ தீ தீ தீஜக- ஜோதீ ! ஜோதீ ! ஜோத… Read More
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment